அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னைக்கு ஓராண்டு தேவைக்கான குடிநீர் ஒரே நாளில் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நாள் ஒன்றுக்கு 15 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது என தெரிவித்தார்.