நாமக்கல் மாவட்டம் வல்வில்ஓரி விழா
நாமக்கல் மாவட்டம் வல்வில்ஓரி விழாவையொட்டி இன்று, நாளை கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை ஆகாய கங்கை, மாசிலா அருவிகளுக்கு செல்ல, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் நலன், பாதுகாப்பு கருதியும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது