இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே போர்

லெபனான் நாட்டை விட்டு இந்திய குடிமக்கள் உடனடியாக வெளியேற இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு!

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

இஸ்ரேல் நடத்திய நாடுகடந்த தாக்குதல்களில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால், மத்திய கிழக்கில் பிராந்திய போர் மூளும் அபாயம் அதிகரிப்பு