விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக ரத்து
குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, கடலின் நிலையற்ற தன்மை காரணத்தால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
Read more