விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் இல்லை.
இது மத்திய பட்ஜெட்டா? பீகார், ஆந்திரா பட்ஜெட்டா? திமுக சந்தேகம் மோடி அரசை காப்பாற்றிக் கொள்ள பீகார், ஆந்திராவுக்கும் மத்திய அரசு வாரி வழங்கியுள்ளனர்.நிர்மலா சீதாராமன் தாக்கல்
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது”- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களை மத்தியபட்ஜெட்டில் புறக்கணித்ததால்நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் மத்திய பட்ஜெட் – தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்” முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது” “பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்பு”
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக ஜோ அருண் நியமனம் துணைத்தலைவராக அப்துல் குத்தூஸ் என்கிற இறையன்பன் குத்தூஸ் நியமனம் உறுப்பினர்களாக நாகூர் நஜிமுதீன் உட்பட 6