பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு
பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு
- ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றிய சி.பி.ராதாகிருஷ்ணன்
மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம்
- ஜார்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ்குமார் கங்குவர் நியமனம்
- தெலுங்கானா ஆளுநராக விஷ்ணுதேவ் வர்மா நியமனம்
- ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பக்தே நியமனம்
- சிக்கிம் மாநில ஆளுநராக ஓம்பிரகாஷ் மாத்தூர் நியமனம்
- சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகா நியமனம்
- மேகாலய ஆளுநராக சி.எச்.விஜயசங்கர் நியமனம்
- புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம்
- அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மண் ஆச்சாரியாவிற்கு,
மணிப்பூர் மாநில ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு
- பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள குலாப் சந்த் கட்டாரியாவிற்கு,
சண்டிகர் துணை நிலை ஆளுநர் பொறுப்பும் ஒதுக்கீடு
- பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினமா ஏற்பு.