“ஹாப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சிக்கு அரசே அனுமதி
கலாச்சார சீரழிவை தரும் “ஹாப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சிக்கு அரசே அனுமதி தருகிறது
சென்னை அண்ணாநகரில் வரும் 28ம் தேதி Happy Streets நிகழ்வு நடைபெறவுள்ளதால்
அப்பகுதியில் காலை 6 முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.