அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
இதுவரை 26 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை!
மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் 3,32,773 வாக்குகளை பெற்று 2ம் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!