தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டிற்கு தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது
தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டிற்கு தலை மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு விரைந்து செயல்பட்டு அதை பாதுகாக்க வேண்டும்.
அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி,எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் முதலமைச்சரை தவறாக வழிநடத்துகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் மக்கள் தொகை அதிகம் உள்ள சமூகத்தினர் கூடுதலாக எம்எல்ஏ சீட்டு கேட்பார்கள், மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்பார்கள் என்பதாலேயே திமுக தட்டிக் கழிக்கிறது.
அன்புமணி குற்றச்சாட்டு