மின் கட்டண உயர்வு – அதிமுக தான் காரணம்”
மின் கட்டண உயர்வு – அதிமுக தான் காரணம்”
“மின் கட்டண உயர்விற்கு அதிமுக தான் முழு பொறுப்பு”
“2011-12 திமுக ஆட்சியில், 18,954 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு விட்டு சென்றோம்”
“1 லட்சத்து 59 கோடிக்கு மேல் கடன் மட்டுமே உள்ளது, இதற்கு வட்டியும் கட்டி வருகிறோம்”
“நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம்” –
அமைச்சர் தங்கம் தென்னரசு