“மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை”

“மத்திய பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டங்கள் ஏதும் இல்லை”

“அகில இந்திய அளவில் வேலையில்லா திண்டாட்டம் 9.2% என்ற அளவில் உள்ளது”

“மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நிதி அமைச்சர் படித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

“விலைவாசி உயர்வு என்பது மற்றொரு மிகப்பெரிய சவாலாகவும், கவலையாகவும் உள்ளது”

“சவாலாக இருக்கும் விலைவாசி உயர்வுக்கு ஜிடிபி வளர்ச்சி எந்த விதமான பதிலையும் வழங்கவில்லை”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்