புதிய வருமான வரி விகிதம் அறிவிப்பு
புதிய வருமான வரி விகிதம் அறிவிப்பு
தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான நிலையான வரி கழிவு ₹50,000 இருந்து ₹75,000 ஆக உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதிய வருமான வரி முறையில் ₹3 லட்சம் வரையில் வரி இல்லை,
₹3 லட்சத்தில் இருந்து ₹7 லட்சம் 5% வரி,
₹7 லட்சத்தில் இருந்து ₹10 லட்சம் வரை 10%,
₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை 15%,
₹12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20%,
₹15 லட்சத்திற்கு மேல் 30% வரி என அறிவித்துள்ளார்