நீட் மறுதேர்வு – உச்சநீதிமன்றம் மறுப்பு
நீட் மறுதேர்வு – உச்சநீதிமன்றம் மறுப்பு
வினாத்தாள் கசிவு வழக்கு – நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு
தற்போதைய நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் மறுதேர்வு உத்தரவிட அவசியமில்லை – உச்சநீதிமன்றம் கருத்து