தலைவர் ராகுல் காந்தியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சந்தித்தனர்

டெல்லியில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் எம்.பி.க்கள் சந்தித்தனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தமிழ்நாடு எம்.பி.க்கள் முறையிட்டனர்.