தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம்: இபிஎஸ்

தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம்: இபிஎஸ்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2019 முதல் 2024 வரை திமுக எம்.பி.க்கள் தமிழகத்துக்கு திட்டங்களைப் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.