காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று ஒன்றிய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது எனவும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.