காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக வந்த கண்டன குரலுக்கு செவி மடுக்காத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பு எனவும் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலைவாய்ப்பை பெருக்காத பிற்போக்குத்தனமான பட்ஜெட் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.