வழக்கறிஞரா? குற்றவாளியா?” என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்
வழக்கறிஞரா? குற்றவாளியா?” என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்
பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றம்
“நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பா? வழக்கறிஞர் கமலா ஹாரிஸா? ” என்ற முழக்கத்துடன் பிரசாரத்தை தொடங்கியது கமலா அணி
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார் ஜோ பைடன்
அதிபர் வேட்பாளராக பெறப்பட்ட பல மில்லியன் டாலர் பிரசார நிதியை கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்கு மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் இறங்கினார் பைடன்