மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொலை செய்துவிட்டு சென்னையில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தில் பதுங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்த ஜெய்சிங், நோகர் சிங் ஆகிய 2 இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருமங்கலம் போலீஸ் உதவியுடன் இருவரையும் கைது செய்து மத்தியப்பிரதேசம் அழைத்துச் சென்றது ம.பி.போலீஸ்.