இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ்

சென்னை இன்ஸ்டாகிராமில் கத்தியை வைத்து ரீல்ஸ் வெளியிட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இளைஞர் சந்துரு (19) கைது செய்யப்பட்டார். ஐபி எண்ணை வைத்து வீடியோ வெளியிட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இளைஞர் சந்துரு கைது கைதாகினார். வழக்கில் சந்துருவுடன் சேர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட ரஞ்சித் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.