இந்திய தேர்வு முறை இன்னும் தனது புனிதத்தை இழந்து விடவில்லை.
இந்திய தேர்வு முறை இன்னும் தனது புனிதத்தை இழந்து விடவில்லை.
சில மனித தவறுகளே குழப்பத்திற்கு காரணம்.
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த குளறுபடிகள் போல் இப்போது எதுவும் நடைபெறவில்லை- மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில்.