5%-ஆக குறைத்து வங்கதேச உச்சநீதிமன்றம்
வங்கதேச விடுதலை வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ஆக குறைத்து வங்கதேச உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்த ஷேக் அசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் வங்கதேச உச்ச நீதிமன்றம் அதிரடி