மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி
நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்.
“ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்” – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
“நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்”-மக்களவையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி.