நீட் தேர்வில் மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
டெல்லி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 3.5 லட்சம் மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் 650 முதல் 680 மதிப்பெண்கள் பெற்ற 3.5 லட்சம் பேருக்கு மறுதேர்வு நடத்தக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் |நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது