தொடர் மழையால் நீகிரி கூடலூர் பகுதியில் பல்வேறு சேதங்கள்..
தொடர் மழையால் நீகிரி கூடலூர் பகுதியில் பல்வேறு சேதங்கள்..
அனுமாபுரம் பகுதியில் பேருந்தின் மீது சாய்ந்த மரம் – போக்குவரத்து பாதிப்பு
மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர் தீயணைப்புத் துறையினர்