ஜம்மு-காஷ்மீர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்

ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். ரஜோரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் ராணுவ நிலைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்