குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு

முந்தைய ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பான வழக்கு ஜூலை 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ்-ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு வழக்குகளை ஜூலை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.