உதயநிதி துணை முதல்வராவதை எப்படி ஆதரிக்க முடியும்?

உதயநிதி துணை முதல்வராவதை எப்படி ஆதரிக்க முடியும்?

அவர் கருணாநிதி பேரன். ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். தி.மு.க.,வில் எத்தனையோ ஆண்டுகள் உழைத்தவர்கள் இருக்கிறார்கள்.
அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. ஏனென்றால் அது குடும்ப கட்சி.

இ.பி.எஸ்.