இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறையால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு தங்கியுள்ள இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் அவசியமின்றி வெளியே நடமாட வேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
அவசர உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்களையும் வெளியிட்டுள்ளனர்
High Commission of India, Dhaka
+880-1937400591 (also on WhatsApp)
Assistant High Commission of India, Chittagong
+880-1814654797/+880-1814654799 (also on WhatsApp)
Assistant High Commission of India, Rajshahi
+880-1788148696 (also on WhatsApp)
Assistant High Commission of India, Sylhet
+880-1313076411 (also on WhatsApp)
Assistant High Commission of India, Khulna
+880-1812817799 (also on WhatsApp)