மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் அல்ல

மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் அல்ல: பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு ஏஜென்சி

உலகளவில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் கிடையாது என பிரெஞ்சு சைபர் பாதுகாப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல் என்பதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் தெரிவித்தது.