புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில்

சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி விசை படகு மீனவர்கள் தற்காலிகமாக அப்பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வதை தவிர்க்க வேண்மென புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்