தமிழகம் திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழா July 21, 2024July 20, 2024 AASAI MEDIA திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்