இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கோரிக்கை

2024 – 2025ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம் கோரிக்கை விடுத்துள்ளார்.