BSNL-க்கு மாறும் பயனாளர்கள்!
BSNL-க்கு மாறும் பயனாளர்கள்!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோஃபோன் நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து 2.50 லட்சம் பேர் தங்களது எண்களை BSNL-க்கு மாற்றியுள்ளனர்.
மேலும் 25 லட்சம் பேர் புதிதாக BSNL சிம் கார்டுகள் வாங்கியுள்ளனர்!
தற்போது 3G, 4G சேவையை வழங்கி வரும் BSNL விரைவில் 5G சேவையை அறிமுகம் செய்கிறது