9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்க வாய்ப்பு
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்