410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!
410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!
2014 – 17 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவு!
“போட்டித்தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என்ற நடைமுறைக்காக முந்தைய காலத்தில் நடந்த தேர்வு முறையை கைவிட முடியாது”
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்