வாட்ஸ் அப்-ன் அடுத்த அசத்தல் அப்டேட்!

வாட்ஸ் அப்-ன் அடுத்த அசத்தல் அப்டேட்!

‘ஃபேவரைட்ஸ் ஃபில்டர்’ (Favorites Filter) எனப்படும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ் அப்-ல் அறிமுகம்.

இதன் மூலம் பயனர்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்களையும் குழுக்களையும் ஒரு பட்டியலாக உருவாக்கி சாட்-ன் முன் வரிசையில் வைக்க முடியும்!

மேலும் அதிகம் தொடர்பு கொண்ட காண்டாக்ட்-கள் மற்றும் குரூப்-களை விரைவாக கண்டுபிடிக்க உதவும்!