நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் – சென்னை வானிலை மையம்
நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் – சென்னை வானிலை மையம்
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமாக அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
கோவை மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் 2 முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு; திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது