தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி
100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக ஒருவரை நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரையே பணி இணையாளராக தேர்வு செய்து அவர்களை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளது.
ஊராட்சியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிதளங்கள் இருப்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒரு பணி இணையாளரை தேர்வு செய்யலாம்.
சென்னை தவிர்த்து, 37 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது