டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
இன்று நள்ளிரவு 11.59 வரை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
குரூப் 2, 2-ஏ பதவிகளில் காலியாக உள்ள 2,327 இடங்களுக்கு செப்.14 இல் முதல்நிலைத் தேர்வு நடக்கிறது