இயக்குநர் பா.ரஞ்சித்

மக்களின் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தான் திமுகவிற்கு வாக்களித்தேன்;
பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலாத நிலையில் 2026 தேர்தலில் எனது அரசியல் நிலைப்பாடு மாறும்

இயக்குநர் பா.ரஞ்சித்