அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
காலை, மாலை என இரு வேளைகளில் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி
24ஆம் தேதி தேனி, ஆரணி, 25ஆம் தேதி தென்காசி, ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
ஆகஸ்ட் 1ஆம் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை
முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது