ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜி.டி வணிக வளாகம்
பெங்களூரு: ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் பெங்களூருவில் உள்ள ஜி.டி. வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு அனுமதி மறுத்த ஜி.டி வணிகவளாகத்தை 7 நாட்கள் மூட கர்நாடக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது