ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் 4 ஏ.சி. பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.