சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 4 விமானங்கள் இன்று ரத்து
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், டெல்லி, அயோத்தி செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காலை 8.35க்கு அயோத்திக்கு செல்ல வேண்டிய விமானம், இரவு 8.55 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது