குற்றவியல் சட்டங்கள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

குற்றவியல் சட்டங்கள்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு.

புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு சமஸ்கிருதத்தில் சட்டங்களை நிறைவேற்றியது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது – ஆர்.எஸ்.பாரதி தரப்பு