அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை அமமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஜூலை 24-ல் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் ஜூலை 24 காலை 9 மணிக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது