ரயில்வே அறிவிப்பு
தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்னல் மேம்பாட்டு பணிகளுக்காக குறிப்பிட்ட நாட்களில் ரயில் சேவையில் பல மாற்றங்கள் செய்து ரயில்வே அறிவிப்பு
வைகை, பல்லவன், மலைக்கோட்டை, அந்தோத்யா உள்ளிட்ட பல முக்கிய ரயில் சேவையில் மாற்றம்
தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டு/எழும்பூர்/கடற்கரை ஆகிய இடங்களுக்கு மாற்றம்