மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

19.07.2024 அன்று ஓமலூர் வீரபாண்டி கொங்கணாபுரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி தகவல்..