கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
நேற்று பெய்த மழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த சோகம்!
திருவனந்தபுரத்தில் ஓடும் கார் மீது மரம் விழுந்து பெண் ஒருவரும், பாலக்காட்டில் வீடு இடிந்து தாய், மகனும் உயிரிழப்பு
கண்ணூரில் நீரில் மூழ்கி 2 பேர், திருவல்லா, வயநாட்டில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு
மலப்புரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் 35 வீடுகள் சேதம்